Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வில்லன் பட ஒளிப்பதிவில் இந்திய அளவில் புதுமுயற்சி..!

14 மார், 2017 - 11:31 IST
எழுத்தின் அளவு:
villain-movie-to-do-a-record-in-cine-industry-says-mohanlal

மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்கள் பட்டியலில் இருப்பதாலோ அல்லது மோகன்லால் தான் திரையுலக மூச்சு என நினைப்பதாலோ என்னவோ ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டார் மலையாள இயக்குனர் உன்னிகிருஷ்ணன்.. அதனால் மோகன்லாலை தவிர வேறு ஆட்களை வைத்து படம் பண்ணும் ஐடியாவே அவருக்கு இல்லை போலும்.. மோகன்லால் படத்தை இயக்க வேண்டும், அவரது முந்தைய படங்களை விட பிரமாண்டம் காட்டவேண்டும் அதுதான் உன்னிகிருஷ்ணனின் டார்கெட்.. மோகன்லாலின் முந்தைய 'புலி முருகன்' ஏற்படுத்திய தாக்கத்தை விட பத்து சதவீதமாவது தற்போது அவரை வைத்து தான் இயக்கிவரும் 'வில்லன்' படத்தில் காட்டியாகவேண்டும் என படு தீவிரமாக செயல்பட்டு வருகிறார் உன்னிகிருஷ்ணன்.


அதற்காகவே தமிழில் இருந்து விஷால், ஹன்ஷிகா, தெலுங்கில் இருந்து ஸ்ரீகாந்த் என தென்னிந்திய நட்சத்திரங்களையும் உள்ளே இழுத்துக்கொண்டார். ஹாலிவுட் ஹரத்தில் ஒளிப்பதிவு செய்யும் மனோஜ் பரமஹம்சா தான் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.. இதுநாள்வரை அதிகபட்சமாக 4K என்கிற தரத்தில் தான் படங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் 'வில்லன்' படத்தில் 8K தரத்தில் ஒளிப்பதிவு செய்யலாம் என ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா யோசனை சொன்னதும் தயங்காமல் ஒப்புக்கொண்டு விட்டார் உன்னிகிருஷ்ணன்.. இந்திய அளவில் 8K தரத்தில் ஒளிப்பதிவு செய்யப்படும் படம் மோகன்லாலின் 'வில்லன்' படம் தான் என்பதே உன்னிகிருஷ்ணனுக்கு அளவில்லா சந்தோஷத்தை கொடுத்துள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in