Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓடிப்பிடிச்சு விளையாடும் விஜயசேதுபதி!

14 மார், 2017 - 09:54 IST
எழுத்தின் அளவு:
vijayasethupathi-play-running-race-with-actress-in-the-shooting-spot

பெரும்பாலும் படப்பிடிப்பு தளங்களில் நடிகர் - நடிகைகள் கேரவனுக்குள் அமர்ந்து கடலை போடுவது வழக்கம். கடலை என்றால் ஏதாவது ஜாலியாக பேசிக்கொண்டிருப்பார்கள். சிலர் சீட்டு விளையாடுவார்கள். சிலர் சினிமா உலகத்துக் கதைகளை பேசுவார்கள். இன்னும் சிலர் வீடியோ கேம் விளையாடுவார்கள். கிராமப்புறங்களுக்குப் போனால் கிரிக்கெட் கூட விளையாடுவார்கள். இப்படித்தான் படப்பிடிப்பு தளங்களில் நடிகர் நடிகைகளை ஓய்வு நேரங்களில் ஜாலியாக கழிப்பதுண்டு.


ஆனால், ஹீரோக்களைப்பொறுத்தவரை ஹீரோயினிகளுடன்தான் ஜாஸ்தியாக பேசிக்கொண்டிருப்பார்கள், விளையாடுவார்கள். இதில் விஜயசேதுபதி வித்தியாசமானவராக இருக்கிறார். ஹீரோயினிகளே பேச அழைத்தாலும் அவர் செவிசாய்ப்பதில்லை. படப்பிடிப்பு தளத்தில் உள்ள டெக்னீசியன்களுடன் கடலை போடுகிறார். அதோடு, ஜாலியாக ஓடிப்பிடிச்சும் விளையாடுகிறார். இதனால் விஜய சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பு தளங்களில் உள்ள டெக்னீசியன்கள் ரொம்ப ஜாலியாக இருக்கிறார்கள். அவரிடம், தான் ஒரு பெரிய ஹீரோ என்கிற பந்தா துளியும் இல்லை. கீழ்மட்டும் முதல் மேல்மட்டம் வரை அனைவரையும் அவர் சமமாகவே பார்க்கிறார் என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in