ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நேரம், ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக நடித்து பேசப்பட்ட பாபி சிம்ஹா, ஹீரோவாக நடித்த பிறகு எந்த படத்திலும் அவரது நடிப்பு பேசப்படவில்லை. அதனால் திருட்டுப்பயலே-2, கருப்பன் ஆகிய படங்களில் நெகடீவ் ரோல்களில் நடித்து வருகிறார். அதேசமயம், வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தை தயாரித்து நாயகனாக நடித்து வருகிறார் பாபி சிம்ஹா. இந்த படத்தில் அவருடன் ே ஷிவதா, பூஜா திவாரியா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்தராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கதை தன்னை பெரிய அளவில் இம்ப்ரஸ் பண்ணியதினால்தான் தானே தயாரித்து நடித்து வரும் பாபி சிம்ஹா, இதில் பல கெட்டப்புகளில் நடித் துள்ளாராம். அப்படி நடித்துள்ள ஒவ்வொரு கெட்டப்பிற்காகவும் பலமுறை தனது தோற்றத்தை மாற்றி போட்டோ செஷன் நடத்தி அதன் பிறகு நடித்திருக்கிறாராம். ஆக, இந்த படத்தில் தான் செய்துள்ள கெட்டப் மாற்றம் ரசிகர்களை பெரிய அளவில் இம்ப்ரஸ் பண்ணும் என்று எதிர்பார்க்கிறாராம் பாபி சிம்ஹா.