ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தயாரிப்பாளர் அபினவ் சுக்லாவுடன் இணைந்து நடிகர் அஜய் தேவ்கனும், நானா படேகரும் மராத்தி படம் ஒன்றை தயாரிக்க உள்ளனராம். இப்படத்தில் நானா படேகர் ஹீரோவாக படிக்கிறார். பெயரிடப்படாத இந்த மராத்தி படம், த்ரில்லர் படமாக எடுக்கப்பட உள்ளதாம். நடிகர் அஜய் தேவ்கன், மராத்தி படம் தயாரிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன், விட்டி டண்டு என்ற மராத்தி படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார். நானா படேகரும், அஜய் தேவ்கனும் இணைந்து, ராஜ்நீதி, அபாகரன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளனர்.