வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் எனும் அடைமொழியுடன் அறியப்படும் நடிகர் மகேஷ் பாபுவிற்கு தெலுங்கு திரை உலகில் ரசிகர் கூட்டம் ஏராளம். சமூக வலைதளமான டுவிட்டரிலும் மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் உள்ளனர். தற்போது மகேஷ் பாபுவை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 3 மில்லையனாக உயர்ந்துள்ளது. டுவிட்டரில் 3 மில்லியன் பாலோவர்களை கொண்ட முதல் தெலுங்கு நடிகர் என்ற பெருமையையும் மகேஷ் பாபு பெற்றுள்ளார். காரணம் மகேஷ் பாபு எப்போதும் டுவிட்டரில் ஆக்டிவாக இருப்பவர். தனது திரைப்படம் குறித்தும் குடும்ப நிகழ்வுகள் குறித்தும் தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் மகேஷ் பாபு, ரசிகர்களுக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் கலந்துரையாடவும் செய்கின்றார். இதனால் மகேஷ் பாபுவின் பாலோவர்கள் எண்ணிக்கை 3 மில்லியனை எட்டியுள்ளது. 2010ல் டுவிட்டரில் இணைந்த மகேஷ் பாபு 1079 டுவிட்டுகளை பதிவு செய்துள்ளார்.