வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
மலையாளத்தில் சூப்பர்ஹிட், பிளாக் பஸ்டர் என பல ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரர் தான் இயக்குனர் ஷபி. தமிழில் விக்ரம் நடித்த 'மஜா' படத்தை இயக்கியதும் இவர்தான். கமர்ஷியல் வித் காமெடி என்கிற பார்முலாவில் வெற்றிப்பாதையில் பயணிக்கும் இவர் இதற்கு முன்பு திலீப்பை வைத்து இயக்கிய '2 கண்ட்ரீஸ்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, 100 நாட்கள் ஓடி வசூலையும் வாரிக்குவித்தது.. இந்த நிலையில் இயக்குனர் ஷபி அடுத்ததாக பிஜூமேனனை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.