தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தமிழ் பேச தெரிந்த நடிகை என்பதால், பொதுவாக என் மனசு தங்கம் மற்றும் டிக் டிக் டிக் என, சில படங்கள் அவருக்கு ஒப்பந்தமாகியுள்ளன. டிக் டிக் டிக் படத்தில், ஜெயம் ரவியுடன் நடித்து வரும் நிவேதா, அடுத்தபடியாக, 'அஜித் மற்றும் விஜய்யுடன் டூயட் பாடுவதே என் நோக்கம்...' என்று, பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது! — எலீசா