மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை எமி ஜாக்சன். நடிகர் ரஜினிகாந்த் உடன் எந்திரன் இரண்டாம் பாகமான ‛2.O' படத்தில் நடித்து வந்தவர், தன் போர்ஷனை முடித்துவிட்டு சொந்த ஊரான லண்டன் பறந்துவிட்டார். தற்போது இந்தியா-பிரிட்டிஷ் கூட்டு தயாரிப்பில் ‛பூகி மேன்' என்ற படம் உருவாக உள்ளது. இதில் எமி ஜாக்சன் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இந்தப்படத்திற்காக எமி ஜாக்சன், தன் உடல் எடையை அதிகரிக்க உள்ளார். சுமார் 10 கிலோ வரை எடையை அதிகரிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.