அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
பல வருடங்களுக்கு முன் சிகரத்தின் தயாரிப்பு நிறுவனம் மூலம் ரோஸ் பாரஸ்ட் படத்தின் மூலம் அறிமுகமான வெற்றி வான நடிகர் கைவசம் புதிது புதிதாக எக்கச்சக்க படங்கள் வைத்திருந்தாலும், எதுவும் வெளியாகும் வழியைக் காணோம். அதனால், ஏகப்பட்ட நார்த், ஈஸ்ட், வெஸ்ட் அழகிகளை கூட்டிக் கொண்டு கோலிவுட் விழா, மற்றும் பார்ட்டிகளில் கலந்து கொண்டு தன் ஹீரோ இமேஜை கூட்டும் முயற்சியில் வலம் வருகிறார். இது பற்றி அவர் தரப்பினர் அவர்கள் எல்லாம் அண்ணன் கூட நடிக்கும் ஹீரோயின்ஸ்... என பில்-டப் கொடுக்கின்றனர். மேற்படி, சதா சர்வநேரமும் ஹீரோயின்களோடேயே திரியும் கோலிவுட் ஹீரோ இவராகத்தான் இருப்பார்.... என கிண்டலடிக்கின்றனர் கோலிவுட் பார்ட்டிகள்!