இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அக்கா ஸ்ருதி, மூன்று மொழிகளில் பிசியான நடிகையாக உருவெடுத்து விட்டாலும், தங்கை அக் ஷராவுக்கு, இன்னும், தன் திறமையை காட்டும் வகையிலான வாய்ப்பு கிடைக்கவில்லை. அஜித்தின் விவேகம் படத்தில், காஜல் அகர்வாலுடன் அக் ஷராவும் நடித்து வருகிறார். இதில், அக் ஷரா ஹீரோயின் இல்லையாம். வில்லன்களால் கடத்தப்பட்ட பெண்ணாக அக் ஷரா நடிக்கிறார். அவரை கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கும் போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித் நடிக்கிறார். இந்த படம் வெளிவந்த பின், தனக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் தேடி வரும் என, நம்பிக்கையுடன் இருக்கிறார் அக் ஷரா.