தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரயீஸ் படத்தை தொடர்ந்து நடிகர் ஷாரூக்கான், இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அனுஷ்கா சர்மா ஹீரோயினாக நடிக்கிறார். ரொமான்ட்டிக் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தொடர்ந்து படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இப்படத்தின் விநியோக உரிமையை ரூ.125 கோடி கொடுத்து வாங்கியுள்ளது என்ஹெச் ஸ்டுடியோஸ். ஏற்கனவே ஷாரூக்கான், ஆலியாபட் நடிப்பில் வெளியான டியர் ஜிந்தகி படத்தையும் இந்நிறுவனம் தான் வெளியிட்டது. அதன் அடிப்படையில் இப்படத்தின் விநியோக உரிமையும் இந்நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இந்நிறுவனமே இப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறது.