Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கேரள அரசு விருதுகள் - 2016 அறிவிப்பு ; முழு விபரம்

08 மார், 2017 - 10:45 IST
எழுத்தின் அளவு:
government-awards-for-actor-and-actress

2016ஆம் வருடத்திற்கான கேரள அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படமாக 'மேன்ஹோல்' சிறந்த நடிகராக விநாயகன், சிறந்த நடிகையாக ரஜிஷா விஜயன் ஆகியோருக்கு விருது கிடைத்துள்ளது.. விருது பெற்றவர்களின் முழு விபரங்கள்..


சிறந்த படம் ; மேன்ஹோல்


சிறந்த 2வது படம் ; ஒட்டயாள் பாத


சிறந்த பாப்புலர் படம் ; மகேஷிண்டே பிரதிகாரம்


சிறந்த இயக்குனர் ; விது வின்சென்ட் (மேன்ஹோல்)


சிறந்த அறிமுக இயக்குனர் ; ஷாநவாஸ் பாவாக்குட்டி (கிஸ்மத்)


சிறந்த நடிகர் விருது ; விநாயகன் (கம்மட்டிப்பாடம்)


சிறந்த நடிகை ; ரஜிஷா விஜயன் (அனுராக கரிக்கின் வெள்ளம்)


சிறந்த குணச்சித்திர நடிகர் ; மணிகண்டன் ஆச்சாரி ( கம்மட்டிப்பாடம்)


சிறந்த குணச்சித்திர நடிகை ; காஞ்சனா வி.கே (ஓலப்பீப்பி)


சிறந்த கதை ; சலீம் குமார் (கருத்த ஜூதன்)


சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்) ; ஷ்யாம் புஷ்கரன் (மகேஷிண்டே பிரதிகாரம்)


சிறந்த குழந்தைகளுக்கான படம் ; கொலுமிட்டாயி


சிறந்த ஆண் குழந்தை நட்சத்திரம் ; சேத்தன் ஜெயலால் (கப்பி)


சிறந்த பெண் குழந்தை நட்சத்திரம் ; அபினி ஆதி (கொச்சவ்வா பவுலோ ஐயப்பா கொய்லோ)


சிறந்த ஒளிப்பதிவாளர் ; எம்.ஜே.ராதாகிருஷ்ணன் (காடு பூக்குன்ன நேரம்)


சிறந்த இசையமைப்பாளர் ; எம்.ஜெயச்சந்திரன் (காம்போஜி)


சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி) ; விஷ்ணு விஜய் (கப்பி)


சிறந்த பாடலாசிரியர் ; ஓ.என்.வி.குறூப் (காம்போஜி)


சிறந்த பின்னணி பாடகர் ; சூரஜ் சந்தோஷ் (தனியே - கப்பி)


சிறந்த பின்னணி பாடகி ; கே.எஸ்.சித்ரா (நடவத்தில் - காம்போஜி)


சிறந்த நடிகர் (ஸ்பெஷல் ஜூரி) ; கே.கலாதரன் (ஒட்டயாள் பாத)


சிறந்த ஒளிப்பதிவு (ஸ்பெஷல் ஜூரி) ; கிரீஸ் கங்காதரன் (கப்பி)


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in