ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்... பாடல் மூலம் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை ரகசியா, மும்பையில் ஒரு சைடு பிசினஸ் செய்து வருகிறார். தனக்கு புகழ் தேடித் தந்த பெல்லி டான்ஸ் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வரும் இவர், தமிழ் சினிமாவுக்கு மும்பையில் இருந்து மாடல்களை சப்ளை செய்யும் ஏஜென்சி ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறாராம். ஆடுவதை விட ஆள் அனுப்புவதில் அம்மணிக்கு துட்டு ரொம்பவே ஜாஸ்தியாக கிடைக்கிறதாம்.