Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடல் எடை அதிகரித்தது ஏன்? அனுஷ்கா விளக்கம்

06 மார்,2017 - 18:02 IST
எழுத்தின் அளவு:

பாகுபலி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அனுஷ்கா திடீர் என உடல் எடை கூடி காணப்படுகிறார். அவரது குண்டான தோற்றத்தை தெலுங்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தனது உடல் எடை அதிகரித்தது ஏன்? என்பது குறித்து அனுஷ்கா அளித்துள்ள விளக்கம் வருமாறு:


பாகுபலி முதல் பாகத்தின் தோற்றத்திலேயே இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளேன். சிங்கம் 3 படத்தில் நடித்தபோது ஒரு விபத்தில் சிக்கினேன். படத்தில் நடித்து முடித்த உடன் சிகிச்சை எடுத்தேன். பல நாட்கள் பெட் ரெஸ்ட்டில் இருந்தேன். இதனால் வழக்கமான உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்ய முடியவில்லை. இதனால் உடல் எடை சற்று கூடிவிட்டது. ஏற்கெனவே பல படங்களுக்காக உடல் எடையை கூட்டியும், குறைத்தும் இருக்கிறேன். இது எனக்கு பெரிய விஷயம் இல்லை. இப்போது தீவிர உடற்பயிற்சியில் இருக்கிறேன். விரைவில் எடையை குறைத்து விடுவேன். என்கிறார் அனுஷ்கா.


Advertisement
ஒரு குடும்பத்தின் கைக்கு ஆட்சி செல்ல கூடாது - ஆனந்த்ராஜ்ஒரு குடும்பத்தின் கைக்கு ஆட்சி ... படம் முழுக்க பேசாமல் நடித்த ரேடியோ ஜாக்கி ஆர்.ஜே.கமல்! படம் முழுக்க பேசாமல் நடித்த ரேடியோ ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kadamban
    • கடம்பன்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : கத்ரீனா தெரஸா
    • இயக்குனர் :என்.ராகவன்
    Tamil New Film vanamagan
    • வனமகன்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Kaatru Veliyidai
    Tamil New Film Anbanavan Asaradhavan Adangadhavan

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in