Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பாலகிருஷ்ணாவிற்காக இத்தாலி சென்ற பூரி ஜெகன்நாத்

06 மார், 2017 - 16:21 IST
எழுத்தின் அளவு:
puri-jagannath-to--go-italy-for-balakrishna-movie

இயக்குனர் பூரி ஜெகன்நாத் தனது புதிய திரைப்படமான ரோக் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கின்றார். ரோக் படத்தை விரைவில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ள பூரி ஜெகன்நாத், அடுத்ததாக நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை பூரி ஜெகன்நாத் துவங்கிவிட்டார். முதற்கட்டமாக படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய பூரி ஜெகன்நாத், இத்தாலி சென்றுள்ளாராம். இத்தாலியில் பெரும்பாலுமான காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ள பூரி ஜெகன்நாத் வரும் மார்ச் 9 ஆம் தேதி, இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் துவங்க முடிவு செய்துள்ளார். பவ்யா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆனந்த் பிரசாத் தயாரிக்கவிருக்கும் இப்படத்தை செப்டம்பர் 29ல் திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது.


Advertisement
வில்லனாக மாற துடிக்கும் மாஸ் ஹீரோ ரவிதேஜாவில்லனாக மாற துடிக்கும் மாஸ் ஹீரோ ... பாகுபலி-2 படத்திற்காக சிரஞ்சீவி குரல் கொடுக்கவில்லை - ராஜமௌலி பாகுபலி-2 படத்திற்காக சிரஞ்சீவி ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vivegam
    • விவேகம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Mask
    Tamil New Film Yen Intha Mayakkam
    Tamil New Film Bhaskar oru Rascal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in