நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
தெலுங்கு திரையில் வெளிவரும் வழக்கமான மசாலா படங்களிலிருந்து வேறுபட்டு கிரைம் திரில்லர் பாணியில் வெளிவந்த கஷ்ணம் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வசூலை அள்ளியது. இப்படத்தின் இயக்குனர் ரவிகாந்த் உருவாகும் அடுத்த படத்தில் ராணா மற்றும் வெங்கடேஷ் நடிப்பதாகக் கூறப்பட்டது. இருவரும் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் பிசியாக இருப்பதால், ரவிகாந்த் படத்தில் ராணா மற்றும் வெங்கடேஷ் நடிக்க முடியவில்லை. இருப்பினும் ரவிகாந்த் இயக்கும் படத்தை ராணா தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். திரைக்கதை அமைப்பதில் பிசியாக இருக்கும் ரவிகாந்த் விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.