பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாலிவுட்டின் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா. நடிகையும் தாண்டி தயாரிப்பாளராகவும் வலம் வரும் அனுஷ்கா, பாடகியாகவும் மாறியிருக்கிறார். தற்போது அவர் ‛பிலாரி' என்ற படத்தில் தில்ஜித் தோஸ்னாவுடன் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு ராப் பாடலை அனுஷ்கா பாடியிருக்கிறார்.
இதுப்பற்றி அனுஷ்கா கூறியிருப்பதாவது... ‛‛சஸ்வத் ரெக்கார்ட்டிங் ஸ்டுடியோவில் முதன்முறையாக ராப் பாடலை கேட்டபோது, நானும் பாட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அதன்படி அவரின் உதவியோடு ‛பிலாரி' படத்தில் ராப் பாடலை பாடினேன். பாடலை பாடுவதற்கு முன்பாக நான் ஒரு ராப் பாடகி போன்ற உணர்வை பெற்றேன், பாடலும் ஸ்டைலாக, ஒருவித சக்தியுடன் சிறப்பாக வந்துள்ளது. படத்தில் அந்தப்பாடல் கிடையாது, ஆனால் படத்தின் புரொமோஷனுக்காக இந்தப்பாடலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்'' என்று கூறியுள்ளார்.
பிலாரி படம் வருகிற மார்ச் 24-ம் தேதி ரிலீஸாக உள்ளது.