தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் தெலுங்கில் பிச்சகாடு என்ற பெயரில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் வெற்றியை டோலிவுட்டிலும் பதிவு செய்தது. அதன்பின்னர் விஜய் ஆண்டனியின் சைத்தான் திரைப்படம் பெதலடு பெயரிலும் எமன் திரைப்படம் அதே பெயரிலும் தெலுங்கில் வெளிவந்தன. விஜய் ஆண்டனியின் திரைப்படங்கள் தெலுங்கிலும் வெற்றி பெறுவதால் தெலுங்கு கற்று கொள்வதற்காக பிரத்யேக ஆசிரியரை அவர் நியமித்துள்ளாராம். தெலுங்கு கற்றுக்கொள்ளும் விஜய் ஆண்டனி சில தெலுங்கு பட இயக்குனர்களிடமும் கதை கேட்டு வருகின்றார். மேலும் தான் நடிக்கும் தமிழ் படங்களையும் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப சிலபல மசாலா விஷயங்களையும் சேர்க்க திட்டமிட்டுள்ளாராம். இயக்குனர் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் அண்ணாத்துரை திரைப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவரும் என கூறப்படுகின்றது.