Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஜீ தமிழில் மகளிர் தின சிறப்பு திரைப்படம் அம்மணி

05 மார், 2017 - 14:37 IST
எழுத்தின் அளவு:
ammani-movie-in-zee-tamil-on-womens-day

வருகிற 8ந் தேதி உலக மகளிர் தினம். இதையட்டி சின்னத்திரை சேனல்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. சாதனை மகளிர் பேட்டிகள், பட்டிமன்றம், விவாத அரங்கம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இவற்றுக்கு சிகரம் வைத்தது போன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி மகளிர் தின சிறப்பு திரைப்படமாக அம்மணி என்ற புத்தம் புதிய திரைப்படத்தை ஒளிபரப்புகிறது. 8ந் தேதி காலை 11 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.


லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி நடித்துள்ள இந்தப் படத்தில் அம்மணியாக சுப்புட்சுமி என்ற 70 வயது பெண் நடித்துள்ளார் இவர்கள் தவிர நிதின் சத்யா, ரெஜினி ரோஸ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இம்ரான் அகமத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே. இசை அமைத்துள்ளார். குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்த ஒரு பெண்ணின் கதை. நடுத்தர வயது பெண்ணுக்கும் வயது முதிர்ந்த பெண்ணுக்குமான நட்பையும் சொன்ன படம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in