டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் சங்கத்தை போலவே ஏப்ரல் 2ல் நடக்கும்.உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலும் சூடுபிடித்துள்ளது. கலைப்புலிசேகரன். ராதாகிருஷ்ணன். கேயார். டி.சிவா இவர்களோடு தலைவர் பதவிக்கு விஷால் போட்டி யிடுகிறார்.
தயாரிப்பாளர்கள் சங்க பதவிக்கு போட்டியிடுபவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றனர். இதுவரை கேயார் அணி மற்றும் ராதாகிருஷ்ணன் அணியினர் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினர். இன்று விஷால் தேர்தல் வாக்குறுதிகளை வழங்க உள்ளார்
அதில் அவர் தந்தை கிருஷ்ணா ரெட்டி விஷாலுக்கு வழங்கிய நிலத்தில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு 400 செண்ட் இடத்தை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சங்கத்தை போலவே தயாரிப்பு சங்கத்திலும் பல அதிரடிகளை இனி பார்க்கலாம்..