Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவின் ரசிகையான அமலாபால்!

21 நவ, 2011 - 14:19 IST
எழுத்தின் அளவு:

சிம்புவின், ரசிகை நான் என்று கூறியிருக்கிறார் நடிகை அமலாபால். தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் அடுத்து சிம்புவை வைத்து வடசென்னை என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க எந்த நடிகையும் ஒத்துக்கொள்ளாத நிலையில், கடைசியாக மைனா அமலாபாலை அணுகினர். முதலில் ஓ.கே சொல்லியிருந்த அவரும், சில நாட்களுக்குப்பிறகு  நீங்கள் கேட்ட தேதியில் தெலுங்கு படம் இருக்கிறது என்று சொல்லி தனது இயலாமையை தெரிவித்து விட்டாராம். இதனால் சிம்பு படம் என்றதும் அந்த வாய்ப்பை அமலாபால் தவிர்த்ததாக செய்திகள் பரவின.

இந்த செய்தியை அமலாபால் முன்வைத்தபோது, தமிழில் எனக்கு பிடித்த சில நடிகர்களில் சிம்புவும் ஒருவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப்பார்த்து நான் அவரது ரசிகையாகி விட்டேன். அப்படிப்பட்ட நடிகருடன் நடிக்க சான்ஸ் வந்தபோது ரொம்ப சந்தோசமாக இருந்தது. ஆனால் அவர்கள் கால்சீட் கேட்ட அதே தேதியில் ஒரு தெலுங்கு படத்திற்கு கால்சீட் கொடுத்திருந்ததால் நிலைமையை அவர்களிடம் சொல்லி விலகி விட்டேன். இதுதான் நடந்தது. மாறாக, சிம்பு படம் என்பதால் நான் தவிர்த்ததாக பரவிய செய்தி தவறானது என்கிறார் அமலாபால்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

நாகூர் மீரான் - tenkasi,இந்தியா
22 நவ, 2011 - 00:28 Report Abuse
 நாகூர் மீரான் நீ மாமானரிடமே மயங்கியவள் ......சொம்பு ரசிகை வேறயா.....
Rate this:
அலெக்ஸ் - Chennai,இந்தியா
21 நவ, 2011 - 19:17 Report Abuse
 அலெக்ஸ் ஹி ...! ஹீ ...! அருமையான நகைச்சுவை .....! ஒரு படம் ஓடிட்ட, ஒரே சீனுதான் ...!
Rate this:
அடைக்கலம் - mayavaram karadi theru,இந்தியா
21 நவ, 2011 - 17:47 Report Abuse
 அடைக்கலம் அடங்க்கொயாள இந்த அல்லக்கைகேல்லாம் ரசிகையா??அதுவும் இந்த மாமனார் பால் நடிகை....கா...கா.....கா.....கா.......கா.......
Rate this:
குட்டி - paraa kudi,இந்தியா
21 நவ, 2011 - 14:54 Report Abuse
 குட்டி நீ யாருக்கு தாண்டி ரசிகை. அது எனக்கு முதல்ல தெரியனும் விக்ரம் ரசிகைன்னு சொல்ற . அப்பறம் நகர்ஜுனை பார்த்து மயக்கம் வந்துட்டனு சொல்ற . இப்ப சிம்பு ரசிகைன்னு சொல்ற . நீ யாரு ரசிகையா வேணும்னாலும் இருந்துக்கோ . அனால் உனக்கு இங்கே யாரும் ரசிகை இல்லை அதை நீ முதல்ல தெரிஞ்சுக்கோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in