Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

காஸி இயக்குனரின் அடுத்த படத்தில் வெங்கடேஷ்

04 மார், 2017 - 13:09 IST
எழுத்தின் அளவு:
venkatesh-to-act-in-the-movie-gazhi-director

இந்திய போர்க்கப்பலை மையப்படுத்தி காஸி எனும் புத்தகம் எழுதிய சங்கல்ப் ரெட்டி, அதே பெயரில் திரைப்படமாகவும் இயக்கினார். ராணா, டாப்ஸி, கேகே மேனன் மற்றும் பலர் நடித்த காஸி படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்தார் சங்கல்ப் ரெட்டி. கடந்த மாதம் இறுதியில் வெளிவந்த காஸி திரைப்படம் ராணாவிற்கு ஹீரோவாக வெற்றிப்படமாக அமைந்தது. இயக்குனர் சங்கல்ப் ரெட்டி தனது அடுத்த படத்திற்கு திரைக்கதை அமைப்பதில் பிஸியாக உள்ளாராம். இப்படத்தில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெங்கடேஷின் சகோதரர் சுரேஷ் பாபு தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கான குரு படத்தில் நடித்து வரும் வெங்கடேஷ் அப்படத்தை ஏப்ரலில் வெளியிடவுள்ளதாகக் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in