ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமான நடிகை சார்மி தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இடையில் சார்மிக்கு மார்கெட் சரியவே படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றார். இந்நிலையில் சார்மியின் நெருங்கிய நண்பரான இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கவிருக்கும் புதிய பெரிய பட்ஜெட் படத்தில் நாயகி வேடம் வேண்டும் என இயக்குனரிடம் காரசாரமான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றாராம். காரணம் இப்படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பவர் பாலகிருஷ்ணா. தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா படத்தின் வாயிலாக ரீஎன்ட்ரி கொடுத்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது சார்மியின் திட்டம். ஆனால் சார்மியின் தலையீட்டால் பூரி ஜெகன்நாத்திற்கு கிடைக்கவிருந்த சிரஞ்சீவி மற்றும் நிதின் படங்கள் போன்று பாலகிருஷ்ணா படமும் கை நழுவாமல் இருந்தால் சரி என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை துவங்கி விட்ட இயக்குனர் பூரி ஜெகன்நாத் பட பூஜை மார்ச் 9ல் நடைபெறவுள்ளதாக கூறியுள்ளார்.