Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மறக்க முடியுமா....! - ‛நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி' - டிஜிட்டல் ‛பாட்ஷா' இன்று ரிலீஸ்

03 மார், 2017 - 10:11 IST
எழுத்தின் அளவு:
Digital-basha-released-today

ரஜினியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் ‛பாட்ஷா'. 1995ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளிவந்த இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ரஜினியின் ஆக்ஷ்ன் நடிப்பும், சென்டிமென்ட் நடிப்பும், ஹீரோயிசமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கியிருந்தார். 22 ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் ஒரு புதுப் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை இந்தப் படத்தை டிவியில் பார்ககும் போதும் ரசிகர்கள் உணர்கிறார்கள். சில படங்களை மட்டும் எத்தனை முறை திரும்பத் திரும்பப் பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது. அப்படி ஒரு படம் தான் ரஜினிகாந்தின் பாட்ஷா படமும். 5.1 ஒலி மாற்றத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் இந்தப் படத்தை மேம்படுத்தி இன்று வெளியிட்டுள்ளார்கள். ரஜினியின் பாட்ஷா படத்தை காண அவரது ரசிகர்கள் இன்னமும் அதே ஆவலுடன் உள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in