'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எக்ஸ்பிரஸ் ராஜா, சதமானம் பஹதி போன்ற ரொமான்டிக் படங்களுக்கு பின்னர் சர்வானந்த் ஆக்ஷ்ன் ஹீரோவாக மாற முயற்சி மேற்கொண்டுள்ளார். ராதா என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் சர்வானந்த் போலீஸாக நடித்து வருகின்றார். இயக்குனர் சந்திர மோகன் இயக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளிவந்தன. தற்போது இப்படத்தின் டீசரை நேற்று(மார்ச் 1) மாலை 6 மணிக்கு வெங்கடேஷ்வரா சினி சித்ரா புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சர்வானத்திற்கு ஜோடியாக நடிகை லாவண்யா திரிபதி நடிக்கும் இப்படத்தை அந்தள ராக்ஷி புகழ் இசையமைப்பாளர் ரதான் இசையமைக்கின்றார். வெங்கடேஷ்வரா சினி சித்ரா புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் போகவள்ளி பாபிநீடு இப்படத்தை தயாரிக்கின்றார்.