ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, தன் துள்ளலான இசையின் மூலம், தமிழக இளைஞர்களை கவர்ந்த, ஜி.வி.பிரகாஷ், தன் அடுத்த படமான, புரூஸ்லியை ரொம்பவே எதிர்பார்க்கிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சில படங்கள், சரியாக போகவில்லை. இதனால், தன் முழு கவனத்தையும் புரூஸ்லி படத்தில் செலுத்தி வருகிறார். இந்த படம், நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வருகிறது என்பது, பின்னடைவாக கருதப்பட்டாலும், கண்டிப்பாக தன்னை கரைசேர்க்கும் என, நம்பிக்கையுடன் இருக்கிறார் ஜி.வி., இந்த படத்தில், கீர்த்தி கர்பந்தனா என்ற நடிகை, இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.