ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோலிவுட்டின் பிரபலமான இயக்குனர், பாக்யராஜின் மகனாக இருந்தபோதும், தனக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற வருத்தம், சாந்தனுவுக்கு உண்டு. ஆனால், தற்போது, சிருஷ்டி டாங்கேவுடன் நடிக்கும் முப்பரிமாணம் படம், தன் நீண்ட நாள் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் போக்கும் என, நம்பிக்கையுடன் இருக்கிறார் சாந்தனு. இதுவரை, 'சாக்லேட் பாய்' தோற்றத்திலேயே நடித்து வந்த அவர், இதில், வித்தியாசமான தோற்றத்தில் நடித்துஉள்ளாராம். முரட்டுத் தாடி, காயம் பட்ட முகம் என, அவரது, 'கெட் அப்' வித்தியாசமாக இருப்பதை பார்த்து, 'இந்த படம், சாந்தனு திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்' என, கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.