தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரியமும், ஆனந்தமும் நிறைந்த நடிகையின் பிரியம் இப்போது கடைசி வரை காதலை சொல்லாத மாஜி ஹீரோவின் வாரிசின் பக்கம் திரும்பி இருக்கிறதாம். ஓயாத அலைகள் நாயகன் வாரிசிடமிருந்து விலகியே இருக்கிறாராம். இதனால் செம கடுப்பில் இருக்கிறாராம் ஓயாத அலைகள் நாயகனின் வாரிசு. ஒரு தலைவரின் பெயர் கொண்ட படத்தில் நடித்தபோது வாரிசு நடிகருக்கும் அவருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எதிரும் புதிருமாகத்தான் இருந்தார்களாம். அது என்ன பிரச்சினை என்று படப்பிடிப்பு குழுவினருக்கு கூட தெரியாதாம்.