பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் ஷாரூக்கானும் ஒருவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ரயீஸ் படம் பாக்ஸ் ஆபிசில் அசத்தியது. தற்போது ஷாரூக், இம்தியாஸ் அலி இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்தப்படியாக ஆனந்த் எல் ராய் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
இதனிடையே சில தினங்களுக்கு முன் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க ஷாரூக்கான் மறுத்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை ஷாரூக்கான் மறுத்திருக்கிறார். அதோடு, "இணையதளங்களில் படிக்கும் செய்திகள் அனைத்தையும் அப்படியே நம்பிவிடாதீர்கள் " என்றும் கூறியிருக்கிறார்.