Advertisement

சிறப்புச்செய்திகள்

நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவசாயிகள் சங்கத் தலைவராக அமீர்

27 பிப், 2017 - 14:09 IST
எழுத்தின் அளவு:
Ameer-Acting-as-Farmers-president

இயக்குனர் அமீரின் உதவியாளர் முத்து கோபால் இயக்கி நடித்துள்ள படம் அச்சமில்லை... அச்சமில்லை... சாந்தினி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயபிரகாஷ், அருள்தாஸ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை முத்துகோபால் சொந்தமாக தயாரித்தார் ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் படத்தை தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது தனது குரு அமீரிடம் வந்தார். எடுத்தவரை படத்தை பார்த்த அமீர் அதனை தானே தயாரிப்பதாக கூறிவிட்டார். இந்தப் படம் திருப்பூரில் சாயபட்டறை கழிவுகளால் மக்களும், விவசாயிகளும் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக கொண்ட படம்.


படத்திற்கு வலு சேர்ப்பதற்காக அமீர் விவசாயிகள் சங்கத் தலைவராக நடித்துள்ளார். அமீர் நடித்த காட்சிகள் 15 நிமிடங்கள் இடம் பெறுகிறது. இந்த கேரக்டரில் அவர் புரட்சிகரமான அரசியல் கருத்துக்களை பேசுகிறார். திருப்பூர் பகுதி விவசாயிகளின் குரலா ஒலிக்கிறார் அமீர். பல வருட இடைவெளிக்கு பிறகு அமீர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in