பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலாவின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் அல்லவா? அந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுளளார்.
ஜோதிகாவை விட ஜி.வி.பிரகாஷ்குமார் வயதில் மிகவும் இளையவர். அதாவது 1978 ஆம் ஆண்டு பிறந்த ஜோதிகாவுக்கு தற்போது 38 வயதாகிறது. 1987 ல் பிறந்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கோ 29 வயது ஆகிறது. இருவருக்கும் ஏறக்குறைய 9 வருடங்கள் வித்தியாசம். எனவே நிச்சயமாக இருவரும் ஜோடியாக நடிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை அக்கா தம்பிக்கு இடையிலான சம்பவங்களை உள்ளடக்கிய கதையாகவும், ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் இருவரும் அக்கா, தம்பியாக நடிக்கலாம் என்கிறார்கள்.