அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஆதித்யா சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் அசார் குறிப்பிடத்தக்கவர். நேயர்களுடன் கலந்துரையாடும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர், காமெடியாக பேசி நேயர்களை சிரிக்க வைப்பதால் அவருக்கென ஒரு ரசிகர் வட்டமே உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள அவர், தற்போது, ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல, சாரல் உள்பட சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இதில், ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹானா தயாரித்து இசையமைத்துள்ள ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தின் டிரெய்லரை நேற்று நடிகர் ஜெயம்ரவி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் அசாருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க, யோகிபாபு காமெடியனாக நடித்துள்ளார். அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.