Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடியனாக மாறிய அரசியல் தாதா பார்த்திபன்!

25 பிப், 2017 - 09:27 IST
எழுத்தின் அளவு:
as-a-comedy-villain-actor-parthiban

காமெடி கலந்த காதல் கதைகளில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், மனிதன் படத்தில் வக்கீலாக நடித்தார். அதையடுத்து இப்போது ஓரளவு காரசாரமான கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறார். அந்தவகையில், தற்போது நடித்து வரும் பொதுவாக எம்மனசு தங்கம், சரவணன் இருக்க பயமேன், இப்படை வெல்லும் படங்களில் காதலை கம்மி பண்ணி விட்டு ஆக்சன் மற்றும் அரசியல் கலந்த கதைகளில் நடித்து வருகிறார்.


இதில் தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள பொதுவாக எம்மனசு தங்கம் படம் கிராமத்து கதையில் உருவாகியிருக்கிறது. பார்த்திபன் வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் அவர் அரசியல் தாதாவாக நடித்துள்ளார். அதனால் முதன்முறையாக அரசியல் கதையில் நாயகனாக நடித்திருக்கிறார் உதயநிதி. ஆனால் இப்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், படத்தில் அரசியல் நெடி அதிகமாக இருந்ததால் அதை ஓரளவு கம்மி பண்ணிவிட்டு காமெடிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்களாம். ஆக, பார்த்திபனை தாதாவாக சித்தரித்த இந்த படத்திலும், அவர் ஏற்கனவே நடித்த நானும் ரெளடிதான் படத்தைப் போன்று கிளைமாக்சில் அவரது கதாபாத்திரமும் காமெடியாக்கப்பட்டுள்ளதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in