சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ஷாரூக்கான் நடிப்பில் கடந்த ஜன., 25-ம் தேதி வெளியான படம் ‛ரயீஸ்'. ராகுல் தொலாக்கியா இயக்கிய இப்படத்தில் ஷாரூக், சாராய வியாபாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பாகிஸ்தான் நடிகை மகிரா கான் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றுள்ள நிலையில், ‛ரயீஸ்' படம் எகிப்து மற்றும் ஜோர்டன் நாடுகளில் ரிலீஸாக இருக்கிறது. இத்தகவலை நடிகர் ஷாரூக்கானே தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி ஷாரூக்கான் தன் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது... ‛‛ரயீஸ் படம் எகிப்து மற்றும் ஜோர்டன் நாடுகளில் ரிலீஸாகிறது. இந்திய படத்தை அனைவரும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.