‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிங்க், காஸி அட்டாக் போன்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகை டாப்ஸ் தற்போது நாம் ஷாபனா, ஜுட்வா 2, டட்கா போன்ற படங்களில் நடித்து வருகின்றார். தமிழில் ஆடுகளம் படத்தின் வாயிலாக அறிமுகமான டாப்ஸி தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அந்த வகையில் டாப்ஸியின் தீவிர ரசிகர் ஒருவரின் திருமண விழாவில் டாப்ஸி கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகின்றது. செகெந்திராபாத்தைச் சேர்ந்த டாப்ஸின் ரசிகர், அவருடன் டுவிட்டரில் இணைப்பில் இருக்கின்றார். தனது திருமணத்திற்கு வருமாறு டாப்ஸியை அவர் அழைத்துள்ளார். தீவிர ரசிகர் என்பதால் அவரது அழைப்பை தட்ட முடியாத டாப்ஸி திருமணத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளாராம். பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட ரசிகர் மற்றும் அவரது திருமண தகவல் வெளியிடப்படவில்லையாம்.