ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்தவர் மறைந்த நடிகர் ஜெமினி கணேசன். இவரது பேரன் அபிநய், கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை படமான ‛ராமானுஜர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து சென்னை 28 இரண்டாவது இன்னிங்கிஸில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அடுத்தப்படியாக சில படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அபினய், அபர்ணா என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில், அபர்ணா கர்ப்பமாக இருந்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளார்கள்.