இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டில் 1969-ல் வெளியாகி வெற்றியடைந்த படம் ‛இத்திபா'. ரஜேஷ் கண்ணா, நந்தா முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். யாஸ் சோப்ரா இயக்கியிருந்தார். தற்போது இப்படம் ரீ-மேக்காகிறது. பி.ஆர்.சோப்ராவின் பேரன் அபய் சோப்ரா இப்படத்தை இயக்க உள்ளார். ராஜேஷ் கண்ணா வேடத்தில் சித்தார்த் மல்கோத்ராவும், நந்தா ரோலில் சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள். இத்திபா ரீ-மேக்கின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்து. ஷாரூக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்ட்மென்ட்டும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.