'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வட இந்திய டிவி சேனல்களில் சாகச நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம். அதில் முக்கியமானது ‛கேத்ரான் கி கில்லாடி'. இந்த நிகழ்ச்சியை இயக்குநர் ரோகித் ஷெட்டி முன்பு தொகுத்து வழங்கினார். பின்னர் அவர் மாற்றப்பட்டு நடிகர் அர்ஜூன் கபூர் தொகுத்து வழங்கினார். இப்போது இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அடுத்து ஒளிப்பரப்பாகிறது. இதில் அர்ஜூன் மாற்றப்பட்டு மீண்டும் ரோகித் ஷெட்டியை தொகுத்து வழங்க உள்ளார். அர்ஜூன், தன் பட வேலை காரணமாக இதைவிட்டு விலகுகிறார். மார்ச் - ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.