தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
கணவரை ஹீரோவாக்கி படம் தயாரிக்கப்போகிறார் சினேகமான புன்னகை நடிகை. இரண்டு வருடமாக தள்ளிப்போன விஷயத்தை இப்போது கையில் எடுக்கிறார். இணை தயாரிப்பாளர்களாக சிலரை அணுகியபோது ஹீரோவாவாக வேறு யாரையாவது பிக்ஸ் பண்ணுங்க பைனான்ஸ் பண்ணுறோம் என்ற சொல்லிவிட்டார்களாம். இதனால் சொந்தமாகவே தயாரிக்க முடிவு செய்து விட்டாராம்.
ஆனால் நடிடிகையின் தந்தைகுலம் சினிமா தயாரிக்கிறது எனக்கு பிடிக்கல நான் ஒரு பைசா தரமாட்டேன்னு கை விரிச்சிட்டாராம். இதனால் கோபமடைந்த நடிகை "நான் நடிச்சு சம்பாதிச்சு வாங்கின சொத்தை பிரிச்சு கொடுத்திடுங்க"ன்னு சொல்லிட்டாராம். இதனால் தந்தை குலம் ரொம்பவே அப்செட்டாம். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில சின்னதாக விரிசல் விழுந்திருக்காம்.