Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அப்பா மகள் உறவில் விரிசல்

19 பிப்,2017 - 11:08 IST
எழுத்தின் அளவு:

கணவரை ஹீரோவாக்கி படம் தயாரிக்கப்போகிறார் சினேகமான புன்னகை நடிகை. இரண்டு வருடமாக தள்ளிப்போன விஷயத்தை இப்போது கையில் எடுக்கிறார். இணை தயாரிப்பாளர்களாக சிலரை அணுகியபோது ஹீரோவாவாக வேறு யாரையாவது பிக்ஸ் பண்ணுங்க பைனான்ஸ் பண்ணுறோம் என்ற சொல்லிவிட்டார்களாம். இதனால் சொந்தமாகவே தயாரிக்க முடிவு செய்து விட்டாராம்.


ஆனால் நடிடிகையின் தந்தைகுலம் சினிமா தயாரிக்கிறது எனக்கு பிடிக்கல நான் ஒரு பைசா தரமாட்டேன்னு கை விரிச்சிட்டாராம். இதனால் கோபமடைந்த நடிகை "நான் நடிச்சு சம்பாதிச்சு வாங்கின சொத்தை பிரிச்சு கொடுத்திடுங்க"ன்னு சொல்லிட்டாராம். இதனால் தந்தை குலம் ரொம்பவே அப்செட்டாம். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில சின்னதாக விரிசல் விழுந்திருக்காம்.


Advertisement
வாரிசு நடிகையால் குடும்பத்தில் பிரச்னைவாரிசு நடிகையால் குடும்பத்தில் ... கடைத்தெரு நடிகையின் கண்டிஷன் கடைத்தெரு நடிகையின் கண்டிஷன்


வாசகர் கருத்து (3)

Balamurali Srinivasan - Chennai,இந்தியா
25 பிப்,2017 - 15:33 Report Abuse
Balamurali Srinivasan சினேகா வின் உரிமை அது. அதனால் எல்லா நடிகையின் அப்பாக்களும் பணத்தை விழுங்கியது போல இதுவும் பொய் விடும்.அதனால் கேட்பது சரிதான்.ஆனால் சினேகா husband வச்சி படம் எடுத்தால் ஸ்வாஹா தான்.அதனால் சம்பாதித்த பணத்தை பாங்கில் போட்டு விட்டு , உண் புருஷனை சொந்த சம்பாத்தியத்தில் ஆணி புடுங்க செய்வது தான் safe ..என்ன சொல்றீங்க?
Rate this:
Muthukumar - Avinashi,இந்தியா
20 பிப்,2017 - 15:44 Report Abuse
Muthukumar நடித்து சம்பாதித்த வாங்கின சொத்து ????? . நல்ல காமெடி
Rate this:
shiva - tirunelveli  ( Posted via: Dinamalar Windows App )
19 பிப்,2017 - 14:56 Report Abuse
shiva sneka and his father
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thupparivaalan
    • துப்பறிவாளன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : அனு இமானுவல் ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :மிஷ்கின்
    Tamil New Film bongu
    • போங்கு
    • நடிகர் : நட்ராஜ்
    • நடிகை : ருகி சிங்
    • இயக்குனர் :தாஜ்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film odi odi ulaikanum

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in