மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஷாகித் கபூரும் ஒருவர். தற்போது இவர் ரங்கூன் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். ‛ரங்கூன்' படம் அடுத்த வாரம் 24ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தில் தனது ரோல் எப்படிப்பட்டது என்பதை கூறியுள்ளார் ஷாகித்.
அதில், "‛ரங்கூன்' படத்தில் ஒரு ராணுவ வீரராக, நவாப் மாலிக் என்ற ரோலில் நடிக்கிறேன். இதுவரை நான் நடித்ததில் இப்படத்தின் ரோல் தான் மிகவும் ஹீரோயிக்கான ரோலாக அமைந்தது. நாட்டுப்பற்று கொண்ட வீரராக நடித்தது பெருமையாக இருக்கிறது. படத்தை வெள்ளித்திரையில் காண ஆவலாய் உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.