தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சபா ஓமர், மீடியம் ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். சமீபத்தில் இவர் ஒரு டாக் ஷோவில் பங்கேற்றார். அப்போது நடிகை சபா ஓமரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒரு கேள்வியாக நடிகர் இம்ரான் ஹாஸ்மியின் போட்டோவை காண்பித்து இவரைப்பற்றி உங்கள் கருத்து என கேட்க, அதற்கு சபா ஓமர், எனக்கு வாய்ப்பு புற்று நோய் வர வேண்டாம் என நினைக்கிறேன் என்றார்.
அடுத்தப்படியாக நடிகர் சல்மானின் போட்டோவை காண்பித்து இவரைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது, அதற்கு சபா, சல்மான் ஒரு அற்பமான நடிகர் என்று கூறியதோடு, அவரது நடனத்தை பற்றியும் விமர்சனம் செய்தார்.
இதேப்போன்று நடிகர் ஹிருத்திக் ரோஷன் பற்றிய கேள்விக்கும் அவரையும் நக்கலாக கலாய்த்துள்ளார்.