மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிவகார்த்திகேயன் நடித்த, ரெமோ படம், 90 கோடி ரூபாய் வரை, வசூல் சாதனை செய்தது; அதனால், அவரை கவுரவப்படுத்தும் விதமாக, 'யூத் ஐகான்' என்ற விருது, அவருக்கு வழங்கப்பட்டது. விருது வாங்கிய நிகழ்ச்சியிலேயே, 'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு, உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழக இளைஞர்களுக்கு, அவ்விருதை சமர்ப்பிக்கிறேன்...' என்று கூறினார், சிவகார்த்திகேயன்.
— சினிமா பொன்னையா.