திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
நடிகை ஸ்ருதிஹாசனை சுற்றி எப்போதும் காதல் செய்திகள் சிறகடித்து பறந்து கொண்டே இருக்கும். இப்போது புதிய செய்தியொன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.
லண்டனை சேர்ந்த பிரபல மேடை நாடக நடிகர் மைக்கேல் கார்செல், சமீபத்தில் மும்பை வந்தார். அவரை மும்பை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற ஸ்ருதிஹாசன் 3 நாட்கள் அவருடன் இருந்திக்கிறார். அதன் பிறகு அவரை லண்டனுக்கு வழியனுப்பி வந்திருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் இசைக் குழு ஒன்று நடத்துகிறார். அதன் மூலம் உலக நாடுகளில் இசை நிகழ்ச்சிகளும் நடத்துகிறார். ஒருமுறை லண்டன் சென்றபோது மைக்கேல் கார்செல் அறிமுகமானதாவும், அன்று முதல் இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம், ஸ்ருதிஹாசன் விரைவில் லண்டனில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அது தொடர்பாக பேசத்தான் மைக்கேல் கார்வெல் வந்து சென்றதாகவும். இருவருக்கும் இடையில் இருப்பது வெறும் நட்புதான் என்றம் ஒரு தகவல் தெரிவிக்கிறது.