அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் |
பாலிவுட்டின் பாஷாவாக திகழ்பவர் நடிகர் ஷாரூக்கான். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‛ரயீஸ்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏராளமான வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழும் ஷாரூக்கானுக்கு இந்தாண்டு யாஸ் சோப்ரா விருது வழங்கப்பட இருக்கிறது. வருகிற பிப்., 25-ம் தேதி விருது வழங்கும் விழா மும்பையில் பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது. இதில் ஷாரூக்கானுக்கு யாஸ் சோப்ரா விருதை நடிகை ரேகா வழங்க உள்ளார். இதற்கு முன்னர் இந்த விருதை லதா மங்கேஷ்கர், அமிதாப் பச்சன் மற்றும் ரேகா ஆகியோர் பெற்றுள்ளனர். இப்போது நான்காவது விருதாக ஷாரூக்கான் பெற இருக்கிறார்.