துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
மணிரத்னத்திடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சித்தார்த். அவரை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது பாய்ஸ் படத்தில் நாயகனாக அறிமுகம் செய்தார். அதன்பிறகு தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி படங்கள் வரை நடித்த சித்தார்த், பாலாஜி மோகன் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை தானே தயாரித்து நாயகனாகவும் நடித்தார். அந்த படத்தில்தான் பாபி சிம்ஹா ஒரு வேடத்தில் அறிமுகமானார்.
பின்னர், ஜில் ஜங் ஜக் என்ற படத்தை தயாரித்து நடித்த சித்தார்த், தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தி ஹவுஸ் நெக்ஸ் டோர் என்ற படத்தையும் தயாரித்து நடித்து வருகிறார். மிலிந்த் ராஜூ என்பவர் இயக்கும் இந்த படத்தில் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். அரண் மனைக்குப் பிறகு இப்படத்திலும் பேய் கதையில் நடித்துள்ள சித்தார்த், படத்திற்கு குருதி என்று தமிழில் பெயர் வைத்திருக்கிறார்.