வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட்டின் பிரபல நடிகராக இருக்கும் சைப் அலிகான், அக்ஷ்த் வர்மா இயக்கத்தில் ‛கலா கண்டி' என்ற படத்தில் நடிக்க உள்ளார். அவருடன் குணால் ராய் கபூர், சோபிதா, விஜய் ராஸ், தீபக் டாபிரியால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கலா கண்டி படத்தில் மொத்தம் மூன்று கதைகளை உள்ளடக்கியதாகும். இதில் ஒரு கதையில் சைப், புற்றுநோய் பாதிக்கப்பட்டவராக நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மற்றொரு கதையில் குணால்-சோபிதா தம்பதியர் பற்றிய கதையாக உருவாகிறது. மூன்றாவதாக விஜய், தீபக் இடையேயான ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாகிறது. முதன்முறையாக சைப், இதுபோன்றதொரு ரோலில் நடிக்க உள்ளார்.