எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மானின் சகோதரர் சோகைல் கான். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தற்போது சல்மான், கபீர்கான் இயக்கத்தில் ‛டியூப்லைட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சோகைலும் ஒரு முக்கியமான ரோலில், அதுவும் அவரது சகோதரராகவே நடிக்க இருக்கிறார்.
இதுப்பற்றி சோகைல் கூறியதாவது... ‛‛இதை நான் சொல்லலாமா என்று தெரியவில்லை, படத்தில் ஒரு சிறிய ரோலில் சல்மானின் சகோதரராக நடிக்கிறேன். நான்கு-ஐந்து காட்சிகள் எனக்கு இருக்கும், நீண்ட இடைவேளைக்கு பிறகு சல்மான் உடன் நடித்தது மகிழ்ச்சி, நல்ல அனுபவமாக இருந்தது'' என்று கூறியுள்ளார்.
‛யூப்லைட்' படம் இந்தாண்டு, ஜூன் 23ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.