'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
விஜயசேதுபதியின் அடுக்கடுக்கான பட வரிசையில், அடுத்து, ரிலீசுக்கு காத்திருக்கும் படம், கவண். இந்த படத்துக்காக இரண்டாவது முறையாக, பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டினுடன் ஜோடி சேர்ந்துள்ளார் விஜயசேதுபதி. இந்த படத்தின் ஹைலைட்டான விஷயமே, டி.ராஜேந்தரும் இதில் இருப்பது தான். டி.ஆரும், விஜயசேதுபதியும் இணைந்து நடிக்கும் காட்சிகளில், ரசிகர்களின் கைதட்டல் காதை பிளக்கும் என்கிறது படக்குழு. டி.ஆருடன், விஜயசேதுபதி இணைந்து ஆடியுள்ள குத்தாட்டமும், ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையுமாம்.