ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் இருக்கும் முன்னணி ஹீரோயின்களில் கத்ரீனா கைப்பும் ஒருவர். தற்போது இவர், அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் உருவாகி வரும் ‛டைகர் ஜிந்தா ஹே' படத்தில் சல்மான்கானுடன் நடித்து வருகிறார். கத்ரீனா தனது சகோதரி இஸாபெல் கைப்பையும் சினிமாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுப்பற்றி பாலிவுட் வட்டாரத்தில் விசாரித்தபோது, கத்ரீனா கைப் தற்போது தனது சகோதரிக்காக நல்ல கதைகளை கேட்டு வருவதாகவும், தனக்கு நெருக்கமான இயக்குநர்களிடம் நல்ல கதையிருந்தால் சொல்லும்படியும் கேட்டுள்ளதாகவும், இதற்கு சல்மானும் உதவுவதாகவும் பாலிவுட்டில் பேசப்படுகிறது.